Photo Stories
'Isha Gramotsavam' Festival: The 15th Isha Gramotsavam festival was held in front of the Adiyogi statue in Coimbatore. It was inaugurated by Union Sports Minister Anurag Thakur and Sadhguru. Location: Adiyogi Statue, Coimbatore
SimpliCity News Team · 23 Sept 2023
'ஈஷா கிராமோத்சவம்’ திருவிழா: 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழா கோவை ஆதியோகி சிலை முன்பு பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் சத்குரு ஆகியோர் துவக்கி வைத்தனர். இடம்: ஆதியோகி சிலை, கோவை